
இந்தியனும் – ஹிட்லரும் – பம்மல் சம்பந்த முதலியார்

இந்தியனும் – ஹிட்லரும் பம்மல் சம்பந்த முதலியார் நாடக பாத்திரங்கள் விஸ்வநாதன்…. கதா நாயகன். அகத்தீஸ்வர முதலியார்….அவன் தந்தை. அம்மணி அம்மாள்…. அவன் தாயார். பத்மா….அவன் மனைவி. கண்ணன்….அவன் குழந்தை. வென்ட்வொர்த்….விஸ்வநாதத்தின் அமெரிக்க சிநேகிதர் ஹிட்லர்…ஜெர்மன் ஏகாதிபத்ய தலைவன் ஹிட்லர்…ஹிட்லரின் தலைமை உத்யோகஸ்தன். ஹெர்மன்…ஒரு ஜெர்மன் ரகசிய போலீஸ் உத்யோகஸ்தன். சுகன்மல்…ஒரு செனகர். கில்லிங்காம்…இங்கிலீஷ்காரன் வேடம்…




