Tag பம்மல் சம்பந்த முதலியார்

நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் – பம்மல் சம்பந்த முதலியார்

நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் பம்மல் சம்பந்த முதலியார் நான் பிறந்தது 1-2-1873, தற்காலம் எனக்கு 83 வயது முடிந்து 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது நீடித்த வாழ்வு என்று கூற வேண்டும், இத்தனை வருடங்கள் இவ்வுலகில் நான் வாழ்ந்து இருந்ததற்கு முக்கிய காரணம் எல்லாம் வல்ல…

ஹாஸ்ய வியாசங்கள் தமிழில் – பம்மல் சம்பந்த முதலியார்

ஹாஸ்ய வியாசங்கள் தமிழில் பம்மல் சம்பந்த முதலியார் 1. சென்னை விநோதங்கள் சென்ன பட்டணம் இந்தியாவில் மிகவும் குறைந்த நாகரீகமுடைய நகரமென்று, கல்கத்தா பம்பாயிலுள்ள ஜனங்கள் ஏளனம் செய்கிறதாகக் கேள்விப்பட்டேன். இவ்விழிசொல் ஏற்றதா, இல்லையா, என்று பார்க்கும் பொருட்டுச் சென்னையிலுள்ள அநேக இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்தேன். முடிவில், “அவ்விழி சொல் சென்னைக்கு ஏற்றதல்ல; சென்னையிலுள்ள…

பலவகை பூங்கொத்து – பம்மல் சம்பந்த முதலியார்

பலவகை பூங்கொத்து பம்மல் சம்பந்த முதலியார் ஓர் ஆசிரியரின் கஷ்டங்கள் (கட்டுக்கதை) ஒருவன் தான் படும் கஷ்டங்களைத் தன் நண்பர்களுக்கு வாய் விட்டுத் தெரிவித்தால், அவைகளின் துயரம் பாதி ஆறுவான், என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு புதிய நாடகம் ரேடியோவிற்காக எழுதிக் கொடுப்பதாக ஒரு நண்பரிடம் வாக்கு…

தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார் [கும்பகோணத்தில் கௌரவம் வாய்ந்த தனவந்தர் குடும்பத்தைச் சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் என்ற ஒருவர் இருந்தார். அவர் சிறு வயது முதல் தன் புத்தியையெல்லாம் குறும்பு செய்வதிலேயே உபயோகித்து, அதில் மிகவும் நிபுணரானார். அவர் இறந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாயிற்று. அவரது குறும்புகளை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். அவைகளுள்…