Tag சுத்தானந்த பாரதியார்

கண்ணன் கதை – சுத்தானந்த பாரதியார்

கண்ணன் கதை சுத்தானந்த பாரதியார் பதிப்புரை யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள் இயற்றிய “கண்ணன் கதை” என்னும் இக் குறுஞ்சுவடி கண்ணபிரான் வரலாற்றுடன், கீதோபதேசத்தையும் சுருக்கமாக விளக்குகிறது. கண்ணன் கீதை, இந்தியாவின் பொதுமறையாய் விளங்கு கிறது. இவ்வன்பு மலர் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியாகிய இன்று, கண்ணனின் காணிக்கையாக வெளிவருகிறது. அன்பு நிலயத்தார்.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை – சுத்தானந்த பாரதியார்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை சுத்தானந்த பாரதியார் பதிப்புரை கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்களின் நீண்டகால நண்பர். நண்பர் வரலாற்றை நண் அருமையாக எழுதியிருக்கிறார். இதனை இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இது, ”தேவி” அவர்களின் ஆதாரமுள்ள வரலாறாகும்.…

பாரதி விளக்கம் – சுத்தானந்த பாரதியார்

பாரதி விளக்கம்ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் முன்னுரை புதுச்சேரியிலிருக்கும் ஸ்ரீ சுத்தானந்த பாரதியாரையும் அவருக்கு ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடல்களிலுள்ள பிரேமையையும் அறியாதவர்கள் இல்லை. அவர் இந்த நூலைப் பாரதி பாடல்களுக்கு முகவுரையாக எழுதியனுப்பினார்கள். பிறகு, தனி நூலாக அச்சிடுவது மேல் என்ற எங்கள் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஸ்ரீ சுப்பிர மணிய பாரதியாரின் பாடல்களின் பெருமைகளை நன்கு…

அருட்சுடர் வள்ளலார் – சுத்தானந்த பாரதியார்

அருட்சுடர் வள்ளலார் சுத்தானந்த பாரதியார் பதிப்புரை அருட்சுடர் வள்ளலார் (ஸ்ரீ இராமலிங்க விஜயம்) இரண்டாம் பதிப்பை அருட் பெருமான் மலரடியில் வைத்து வணங்குகிறோம். இராமலிங்க வள்ளலார் நவயுகத்து நபி. நமது நாட்டின் அருட்சுடர். சுத்த சமரச சன்மார்க்கத்தை விளக்கி, எல்லா உயிர்களும் ஓர் அருட் குலமாக வாழும்படி செய்யவே வள்ளற் பெருமான் அவதரித்தார். அவர் பாடிய…

அருட்பெருமான் – சுத்தானந்த பாரதியார்

அருட்பெருமான் சுத்தானந்த பாரதியார் [அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் வரலாறு] 1. அருட் குழந்தை சிதம்பரம் நடராஜா சந்நிதி; உள்ளம் சிலிர்க்கும் காட்சி; சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியின் தூக்கிய திருவடியும், அபயக்கரமும், புன்னகையமுதும், அருட்பார்வையும், கருணை முகமும் அன்பருக்குப் பேரின்பமளிக்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார், பட்டினத்தார், தாயுமானார் முதலிய அடியார் பாடிப்பரவிய…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !