கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை 
சுத்தானந்த பாரதியார்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்

பதிப்புரை

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்களின் நீண்டகால நண்பர். நண்பர் வரலாற்றை நண் அருமையாக எழுதியிருக்கிறார். இதனை இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இது, ”தேவி” அவர்களின் ஆதாரமுள்ள வரலாறாகும். கவிஞரின் பிறந்த நாளை யொட்டி, இந்நூலை வெளியிட்டுத் தமிழருக்கு அளிக்கிறோம்.

அன்பு நிலயத்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !