
கடலில் நடந்தது – வல்லிக்கண்ணன்

கடலில் நடந்தது வல்லிக்கண்ணன் இந்தக் கதைகள் ரஷ்ய இலக்கியத்தில் – உலக இலக்கியத்திலும் கூடத் தான் மகத்தானதொரு ஸ்தானம் பெற்றுள்ள மாக்ஸிம் கார்க்கியைப் பற்றித் தமிழ் அன்பர்கள் அறிவார்கள். கார்க்கியின் கதைகள் கட்டுரைகள் பல தனித்தனியாகவும் புத்தக உருவிலும் தமிழில் வந்துள்ளன; வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். கார்க்கியின் மேதையை உணர்த்தும் சிருஷ்டிகள் பலவற்றிலும்…









