
கம்பர் நாற்பது
வ. சுப. மாணிக்கம்
படிக்குமுறை
1. சொற்களைப் பிரித்துச் சிதைக்காமல், ஓசையும் தொடையும்படச் சேர்த்துப் படிக்க வேண்டும்.
2. செய்யுட்களை இடையே நிறுத்தாமல், அடியடியாகப் படிக்க வேண்டும்.
3. எல்லாச் செய்யுட்களையும் வரப்பண்ண வேண்டும்.
இருமுறை படித்தால் மனனம் ஆகிவிடும்.
4. கருத்துரையும் சேர்த்துப் படிக்க வேண்டும்.
5. எல்லாவற்றையும் எழுதியும் பார்த்தல் வேண்டும். பிழை வராது.



