
அவள் ஒரு எக்ஸ்ட்ரா – வல்லிக்கண்ணன்

அவள் ஒரு எக்ஸ்ட்ரா வல்லிக்கண்ணன் அவளை நான் அதற்கு முன்பு பார்த்ததே கிடையாது. திடீரென்று, எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தாள் அவள். பத்திரிகை ஆபீஸைத் தேடி பொதுவாக அலங்காரிகள் வருவதில்லை. தப்பித் தவறி யாராவது வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள் ‘அகதி’கள் என்று சொல்லிக் கொண்டு அகப்பட்டதைப் பற்றிச் சொல்ல வரும் இனத்தினராகவே இருப்பார்கள். முதலில்…








