
ஸ்ரீ அரவிந்த யோகி – கு. ப. ராஜகோபாலன்

ஸ்ரீ அரவிந்த யோகி கு. ப. ராஜகோபாலன் முகவுரை “ஸ்ரீ அரவிந்த யோகி” என்னும் நூலை எழுத இன்றியமையாத ஒரு தேவை உண்டு; அதுதான் கவித்துவம். அது ஸ்ரீ கு. ப. ராஜகோபாலன் அவர்களிடம் பிறவிக் குணமாகக் காணப்படுகிறது. கனிந்த, காட்சி நிறைந்த உள்ளம், தெளிந்த, எழில் பொறித்த சொல், மண்டும் சுவை, தனக்குத்தானே விளங்கும்…





