
தாவிப் பாயும் தங்கக் குதிரை – நாரா. நாச்சியப்பன்

தாவிப் பாயும் தங்கக் குதிரை நாரா. நாச்சியப்பன் பொதுவாகவே தேவதைக் கதைகளும் மாய மந்திரக் கதைகளும் சிறுவர் உள்ளத்தைக்கவர்ந்து விடுகின்றன. சிறுவர்களின் இந்த மனவியல்பைக் கண்டுதான் பல சான்றோர்கள், சிறுவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டுமானால், தேவதைக் கதைகளின் மூலம் சொல்லுவது சிறந்தது என்று இந்த முறையைப் பின்பற்றினார்கள். ‘தாவிப் பாயும் தங்கக் குதிரை’ என்ற இக்…









