Tag சிறுகதைகள்

நளாயினி – கலைஞர் மு. கருணாநிதி

நளாயினி கலைஞர் மு. கருணாநிதி நளாயினி அழகான பெண், ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறாள். சிவந்த கழுத்திலே ஒரு கறுப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை – தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யௌவனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு…

நடுத்தெரு நாராயணி – கலைஞர் மு. கருணாநிதி

நடுத்தெரு நாராயணி விடிந்தால் தீபாவளி- இரவு முழுதும் ஊரெங்கும் வாண வேடிக்கைகள். தெருவுக்குத் தெரு- வீட்டுக்கு வீடு – போட்டி போட்டுக் கொண்டு வாணம் கொழுத்தி மகிழ்ந்தனர். சந்தர்ப்ப வாதிகளின் பச்சோந்தி உள் ளம் போல மத்தாப்புகள் பல நிறம் காட்டின. ஒரு சில அரசியல் தலைவர்களின் போராட்ட அறிவிப்புகள் போல அவுட் வாணங்கள் ஆகாயத்தில்…

வள்ளிநாயகியின் கோபம் – கா. ந. அண்ணாதுரை

வள்ளிநாயகியின் கோபம் கா. ந. அண்ணாதுரை கடவுள் விஷயம் கடவுள் இருக்கிறார்! கடவுளுக்குத் தெரியும்! கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்! கடவுளுக்குப் பொதுவாக நட! கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! கடவுள் கைவிடமாட்டார்! கடவுளின்மீது பாரத்தைப் போடு! *** கடவுளைக் கண்டவர் இவர்—பெரிய ஞானி—மூடுடா வாயை! கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்? கடவுளா கொடுத்தார் —…

ஜெபமாலை – கா. ந. அண்ணாதுரை

ஜெபமாலை கா. ந. அண்ணாதுரை “எங்கே என் ஜெபமாலை? ஐயோ! ஜெபமாலையின்றி நான் ஒரு கணமும் உயிர் தரியேனே. என் உயிருக்கு உயிர், ஜெபமாலையல்லவா? என் வாழ்வுக்கு வழிகாட்டி, இருதயத்துக்கு இன்பம், துயர் நீக்கும் துணை, கதியளிக்கும் காவல், ஜெபமாலையாயிற்றே, ஜெபமாலையின்றி நான் எப்படி இருக்கமுடியும்? என் எதிரே,முத்து, ரத்னம்,தங்கம்,பட்டு, எல்லாம் இருந்தும் என் மனம்,…

நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்

நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதென்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம். வயசான மூதாட்டிகளும், கிழவர்களும் தம் பேரன் பேத்திகளுக்குக் கதை சொல்லி உற்சாகப்படுத்தி வருவார்கள். அதனால் அந்த முதியவர்களுக்கும் மகிழ்ச்சி; குழந்தைகளுக்கும் கொண்டாட்டம். குழந்தைகளின் கதைகளில் அதிசயங்களும், அற்புதங்களும் இருந்தால் அவற்றை அவர்கள் நன்றாக ரசிப்பார்கள். “அப்படிச் செய்ய முடியுமா? அது…

நல்ல பிள்ளையார் – கி.வா.ஜகந்நாதன்

நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன் சிறுவர்கள் படித்து மகிழ்வதற்குரிய பத்துக் கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. நம் நாட்டில் வழங்கிவரும் நாடோடிக் கதைகள் சிலவற்றைத் தழுவி எழுதிய கதைகளையும் நானாகக் கற்பனை செய்து எழுதிய கதைகளையும் இதில் காணலாம். குழந்தைகளுக்குக் கதை கேட்பதென்றால் மிகவும் ஆசை, என்னுடைய பேரன் சிரஞ்சீவி குகனுக்கு அவ்வப் போது கதைகள் சொல்வது…

எங்கள் பாட்டி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

எங்கள் பாட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா எங்கள் பாட்டி – பாடல் பாட்டி எங்கள் பாட்டி எல்லாப்பல்லும் போன பாட்டி.கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும்கேட்கச் செய்யும் பாட்டி. கடின மான பண்டம் – அதைக்கடிக்கத் தெரியாப் பாட்டி.படிப்பே யில்லாப் பாட்டி. – ஆனால்,பலவும் தெரிந்த பாட்டி. விடுக தைகள் போட்டே – என்னைவிழிக்க…

ஆண்டியின் புதையல் – கா. அப்பாத்துரை

ஆண்டியின் புதையல் கா. அப்பாத்துரை அறிவுசான்ற கதைகள் வாயிலாக இளமாணவர்களின் அறிவாற்றலை வளப்படுத்துவதுடன், அவர் கட்குக் கல்வியில் ஆழ்ந்த பற்றும் உண்டாகச் செய்யலாம் என்பது அறிஞர் கண்ட முடிபு. மேலைநாட்டு மொழிகளில் சிறப்பாக ஆங்கில மொழியில் மாணவர்க்கேற்ற கதை நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றைத் தழுவி எழுதப்படும் நூல்களில் முதல் நூலே இவ் ஆண்டியின் புதையல்…

பலவகை பூங்கொத்து – பம்மல் சம்பந்த முதலியார்

பலவகை பூங்கொத்து பம்மல் சம்பந்த முதலியார் ஓர் ஆசிரியரின் கஷ்டங்கள் (கட்டுக்கதை) ஒருவன் தான் படும் கஷ்டங்களைத் தன் நண்பர்களுக்கு வாய் விட்டுத் தெரிவித்தால், அவைகளின் துயரம் பாதி ஆறுவான், என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு புதிய நாடகம் ரேடியோவிற்காக எழுதிக் கொடுப்பதாக ஒரு நண்பரிடம் வாக்கு…

கோயில் மணி – கி.வா. ஜகந்நாதன்

கோயில் மணி – கி.வா. ஜகந்நாதன் இதில் உள்ள சிறு கதைகள் வெவ்வேறு சமயங்களில் எழுதியவை. அவ்வப்போது பத்திரிகைக்காரர்கள் கேட்டபோது எழுதி அளித்தவை. இவை யாவுமே பல பத்திரிகைகளிலும் மலர்களிலும் வெளியானவை. வெவ்வேறு மனநிலைகள் இருந்த போது எழுதியவையாதலின் போக்கும் சுவையும் வெவ்வேறாக இருக்கலாம். இப்போது இவை ஒரு தொகுதியாக அமுதநிலைய வெளியீடாக வெளியாகின்றன. இதற்கு…