இந்தியனும் - ஹிட்லரும் 
பம்மல் சம்பந்த முதலியார்

இந்தியனும் – ஹிட்லரும்
பம்மல் சம்பந்த முதலியார்

நாடக பாத்திரங்கள்

விஸ்வநாதன்⁠…. கதா நாயகன்.

அகத்தீஸ்வர முதலியார்⁠….அவன் தந்தை.

அம்மணி அம்மாள்⁠…. அவன் தாயார்.

பத்மா⁠….அவன் மனைவி.

கண்ணன்⁠….அவன் குழந்தை.

வென்ட்வொர்த்⁠….விஸ்வநாதத்தின் அமெரிக்க சிநேகிதர்

ஹிட்லர்⁠…ஜெர்மன் ஏகாதிபத்ய தலைவன்

ஹிட்லர்⁠…ஹிட்லரின் தலைமை உத்யோகஸ்தன்.

ஹெர்மன்⁠…ஒரு ஜெர்மன் ரகசிய போலீஸ் உத்யோகஸ்தன்.

சுகன்மல்⁠…ஒரு செனகர்.

கில்லிங்காம்⁠…இங்கிலீஷ்காரன் வேடம் பூண்ட,ஓர் ஜெர்மன் படைவீரன்.

விஸ்வநாதனுடைய வேலையாள், மாறுவேடம் பூண்ட ஜெர்மன் போலீஸ் உத்யோகஸ்தர்கள், ஜெர்மன் படை உத்யோகஸ்தர்கள், ஜெர்மன் துருப்புகள், அமெரிக்கன் துருப்புகள் முதலியோர்.

நாடகம் நடக்கும் இடம் – திருவொற்றியூரில் விஸ்வநாதத்தின் வீட்டிலும், பிறகு சமுத்திரத்தில் ஒரு ஜெர்மன் கடல் மூழ்கிக் கப்பலிலும்.

காலம் – 1942.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *