நாற்பெரு வள்ளல்கள்
மா. இராசமாணிக்கனார்

தமிழ்ப் பேராசிரியர்
ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்
நிருபம்

அன்புள்ள நண்பரே,

தமது ‘நாற்பெரு வள்ளல்கள்’ என்னும் நூலினைப் படித்துப் பார்த்தேன். தமிழகத்திலே வரையா வள்ளன்மையுடன் விளங்கி, இணையின்றுயர்ந்த புகழால் என்றும் பொன்றாது நிற்கும் பாரி, ஆய், அதியமான் அஞ்சி, குமணன் என்போரின் வரலாறுகளைச் சங்க இலக்கியங்களின் ஆராய்ச்சி கொண்டு இனிதுரைக்கும் இந்நூல் உயர்வகுப்பு மாணவர்கள் விரும்பிக் கற்றற்குரியதாகும், நீங்கள் இதுபோலும் பல ஆராய்ச்சி நூல்கள் எழுதுமாறு செந்தமிழ்த் தெய்வத்தின் திருவருளைச் சிந்திக்கின்றேன்.

. மு. வேங்கடசாமி நாட்டார்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !