அமுத மொழிகள் 
குன்றக்குடி அடிகளார்

அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்

‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்னும் ஒரு பழமொழி உண்டு !

அறிஞர் தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சும் எழுத்தும் அமுதத்தை ஒத்த அருள் மொழிகள் ஆகும்.

அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி ‘அமுதமொழிகளாக ‘ வெளிவருகிறது இந்த நூல்.

இனிய கருத்துக்கள், சிந்தனை தரும் முத்துக்கள், அத்துணையும் தேன் துளிகள்.

அமுத மொழிகள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *