அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்

அருட்பெருஞ்சோதி ! தனிப்பெருங்கருணை !!

“நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்தன்பே
நிறைந்துநிறைந் நூற்றெழுங்கண் ணீரதனா லுடம்பு நனைந்துநனைந் “தருளமுதே! நன்னிதியே! ஞான நடத்தாசே! என்னுரிமை நாயகனே ” யென்று வனைந்துவனைந் தேத்துதுநாம் வம்மினுல கியலீர்! மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் கண்டீர்! புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின் பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருண மீதுவே!”[றேன்

சாதியிலே மதங்களிலே, சமயநெறி களிலே,
சாத்திரச்சந் தடிகளிலே, கோத்திரச்சன் டையிலே,
ஆதியிலே யபிமானித் தலைகின்ற வுலகீர்!
அலைந்தலைந்து வீணே நீ ரழிதலழ கலவே!
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான
நிருத்தமிடுந் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
விதியிலே யருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !